
வணக்கம் நண்பர்களே....
ஒரு சனிகிழமை மாலை ஹோட்டல் ஆர்யாஸ் ல் அவரை சந்தித்தேன். அவர் கதைகளில் வரும் மனிதர்களே போல அவரும் மிக சாதாரணமாக இருந்தார். அவரை பார்த்ததும் எனக்குள் மிக்க மகிழ்ச்சி. நானும் அவர் ஊர் காரன் என்பதில் மிக்க பெருமை.
அவருடன் என்ன பேசினேன்..?
அவர் எதற்காக அங்கு வந்தார்...?
என்பதை விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்............!
நன்றி....
